தீபாவளி பண்டிகை (எதற்காக கொண்டாடப்படுகிறது )

 தீபாவளி பண்டிகை

இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளிதான். மதம், மொழி, கலாச்சாரம் இவற்றினால், ஏனைய பண்டிகைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தில் வித்தியாசமிருக்கலாம். ஆனால், ஏழை முதல் பணக்காரன் வரை எல்லா இனத்தவராலும் ஒரே மாதிரி வரவேற்புப் பெறும் பண்டிகை தீபாவளி.

ea630ed7b38f1d6d361c5090f44aac15

இந்தியாவின் வட மாநிலங்களில் இதைத் ‘ திவாளி’ என்கிறார்கள். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் தீபாவளிப்பண்டிகை வருகிறது.

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஒளித்திருநாள் என்று கூறுவதும் பொருந்தும். வட மாநிலங்களில், தீபாவளியின்போது வீடுகளில் தீபாலங்காரம் விசேடமான அம்சமாகும். தீவாஸ் எனப்படும் அகல் விளக்குகள் அங்கே ஒளி வீசிச் சிரித்துக்கொண்டிருக்கும்.

maxresdefault

இந்தியாவின் தென் மாநிலங்களில், வீடுகளிலும், கோயில்களிலும் அகல் விளக்குகளால் அலங்காரம் செய்யும் வழக்கத்தைக் கார்த்திகை மாதத்துக் கிருத்திகையில் வரும் கார்த்திகைப் பண்டிகையில் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதேபோல், ‘திவாளி’ பண்டிகை வட மாநிலங்களில் லக்ஷ்மி பூஜையாகக் கருதப்படுகின்றது. வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அந்த ஆண்டின் புதுக்கணக்கை ‘திவாளி’ பண்டிகையின்போதுதான் ஆரம்பிப்பது வழக்கம்.

தீபாவளிப் பண்டிகை தோன்றக் காரணங்கள்

radhakrishna1images

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார், கண்ணன் ( கிருஷ்ணன் ).

தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயங்கியவர் கிருஷ்ணன்.

ஆகவே, கணவனைக் காக்க, தேரோட்டியாகப் போர்க்களத்துக்குச் சென்றிருந்த சத்தியபாமா, தன் வில்லை எடுத்து வளைத்தாள். அடங்காத கோபத்துடன், நரகாசுரனைக் கொன்று வீழ்த்தினாள். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான்.

” என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்.என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்களில் ஒளி விளங்க வேண்டும். மக்கள் நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு மகிழ்ச்சியாக இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.”

என்று கேட்டுக்கொண்டான்.

நரகாசுரன் கொல்லப்பட்ட அத் தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.

Continue reading தீபாவளி பண்டிகை (எதற்காக கொண்டாடப்படுகிறது )

ஜியோவின் உண்மையான முகம் இதுதானா ?

 

இலவசம் என்றதும் ஜியோ சிம் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் முண்டியடிக்கிறார்கள். வாக்களிப்பு நாளில் கூட வரிசையில் நிற்காத மக்கள், சிம் கடைகள் முன்பாக டிராபிக் ஜாமை உண்டு செய்தது நமது சம கால சோகங்களில் ஒன்று.

 

jio-sim-01-600-21-1477034536

images-1

இவ்வளவு முண்டியடித்து, வாங்கப்படும் சிம் கார்டுகாக்க நமது அடிப்படை உரிமையை இழக்கிறோம் என்று என்றாவது நினைத்து பார்த்ததுண்டா. இந்தியாவில் உள்ள சில வங்கிகள் வழங்கிய ஏ.டி.எம். அட்டைகள், இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ள இந்த சூழலில் இக்கேள்வி அவசியமாகிறது.

ஆதார் கார்டு இல்லாமல் மற்ற சான்றிதழ்களான ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவற்றை சமர்ப்பித்தால் சிம் செயல்படுத்த இரண்டிலிருந்து மூன்று நாட்கள் ஆகும். ஆனால் ஆதார் கார்டை சமர்ப்பித்தால் 15 நிமிடத்தில் சிம் கார்டு செயல்படுத்தப்படுகிறது.

images

இ ஆதார் கார்டு மூலமாக்கூட இந்தசிம் கார்டை வாங்கலாம் என முதலில் கூறியிருந்தனர். இதை நம்பி, சென்றவர்களை திருப்பியனுப்பிவிட்டன பல கடைகள். பாஸ்போர்ட் ஆபீஸ்களில் கூட இ ஆதார் ஏற்கப்படும் சூழலில், ஏன் ஒரிஜினல் ஆதார் கார்டை ஒரு சிம் கார்டு நிறுவனம் கேட்கிறது என்பதை கூட யோசிக்காமல், ஆதார் அட்டையோடு அலைபாய்ந்து செல்கிறார்கள் இளைஞர்கள்.

இதன் பின்னணி இதுதான்: ஜியோ சிம் வாங்க விரும்பும் ஒருவரின் ஆதார் எண் மற்றும் அவரது கைவிரல் ரேகையை கணினியில் பதிவு செய்து, அதை ஆதார் விவரங்களுடன் சரிபார்த்த பின்னரே சிம் வினியோகம் செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் மிகவும் பாதுகாப்பாக உள்ள நம்முடைய ஆதார் விவரங்கள், ஜியோ நிர்வாகத்தால் எப்படி ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது என்ற கேள்வி இதுவரை எழவில்லை?

நாட்டு மக்களின் ஆதார் விவரங்கள் யாருக்கும் பகிரப்படாது என்பது மத்திய அரசின் வாதம். சுப்ரீம் கோர்ட்டிலும் அரசு இதையே கூறியுள்ளது. ஆனால், அந்த விவரங்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கீழ் வரும் ஜியோவுக்கு கிடைத்தது எப்படி? ரிலையன்ஸிடம் இருக்கும் மத்திய அரசின் ஆதார் விவரங்களுடன், நம்முடைய கைவிரல் ரேகையை ஒப்பிட்டு சரிபார்த்து ஜியோ சிம் வழங்கப்படுகிறது என்ற சந்தேகம் அதிகரித்துள்ள நிலையில் அதை மத்திய அரசு விளக்கவில்லை.

மிகப்பெரிய தனியார் நிறுவனத்திற்கு, ஆதார் எண் விவரங்கள் அனைத்தையும் மத்திய அரசு அளித்திருந்தால், அது வாக்குறுதிக்கு எதிரானது மற்றும் மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது. நாட்டின் பாதுகாப்புக்கே கூட எதிராக முடியலாம், முகேஷ் அம்பானியின், ஜியோ விளம்பரத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்த பிரதமரின் செயலே சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஆதார் தகவல்களை ஜியோ எப்படி ஒப்பிட்டு பார்க்கிறது என்பது பொருத்திப்பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இந்த தகவலை தொடர்ந்துதான், இலவச கால் கூட வேண்டாம் என்று பல வாடிக்கையாளர்கள் இன்னமும் ஜியோ சிம் கார்டை வாங்காமல் இருக்கிறார்கள். ஆனால் கவர்ச்சி விளம்பரத்தால் கவரப்பட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர், தங்கள் பர்சனல் டேட்டாக்களை வழங்கி, ஜியோ சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர்.

–நன்றி oneindiatamil.com

 

15 SPECIAL PLACE IN MUNNAR (15 சிறந்த இடங்கள் மூணாறு)

இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக உள்ளது. முத்திரபுழா, நல்லதண்ணி மற்றும் குண்டலா ஆகிய மூன்று மலை நீரோடைகள் கூடும் இடத்தில் உள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1600 மீ உயரத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் இருந்த முன்னாள் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கோடை காலங்களில் வந்து தங்கும் இடமாக மூணாறு இருந்துள்ளது.

பரந்த அளவிலான தேயிலைத் தோட்டங்கள், குடியேற்ற பங்களாக்கள், சிற்றோடைகள், அருவிகள், குளிர்ச்சியான காலநிலை ஆகியவை இந்த மலைவாழிடத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மலையேற்றம் மற்றும் மலை சவாரி ஆகியவற்றிக்கு ஏற்ற இடமாகும்.

இப்போது நாம் மூணாறைச்சுற்றி அமைந்துள்ள, சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்வோம்.

மூணாறு பார்க்க சிறந்த பருவம்

மூணாறு ஒரு அனைத்து பருவத்தில் இடமாக திகழ்கிறது . மூணாறு அருகே சுற்றுலா சீசன், கேரளாவில் மற்ற அனைத்து பிரபலமான சுற்றுலாத்தளமாக போன்ற ஆகஸ்ட் இருந்து தொடங்குகிறது மற்றும் பிற இடங்களுக்கு போல் March.However வரை இயங்கும், சமவெளிகளில் உள்ள வெப்ப தப்பிக்க கூட்டத்தை இந்த குளிர் மலை வாசஸ்தலம் வரும் போது மூணாறு மே ஏப்ரல் மாதம் ஒரு கோடை பருவத்தில் உள்ளது. மூணாறு பருவமழையின் போது ஜூன் முதல் ஜூலை வரை கூட்டம் குறைவாக உள்ளது.

மூணாறில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்கள்

மூணாறு அருகே வருகை மிகவும் பிரபலமான இடங்களில் சில Eravikulam தேசிய பூங்கா அடங்கும், Mattupetty அணை, namudi, தேவிகுளம், Nyaymkd, Muniara Dolmens, Attukal அருவிகள், புகைப்படம் புள்ளி, எக்கோ பாயிண்ட் மற்றும் Pothemadu மற்றும் இங்கே நீங்கள் என்றும் அழைக்கப்படுகிறது, என்று இந்த சுற்றுலா தலமாக பார்வையிடும் போது நீங்கள் பார்க்க வேண்டும் என்று மூணாறு சுற்றுலா இடங்கள் ஒரு பட்டியல் உள்ளது “தென் இந்திய காஷ்மீர்”

மூணாறு வருகை சிறந்த இடங்களில் அழகு தான் எழுதப்பட்ட அல்லது விளக்க முடியும் இல்லை, அது அனுபவம் வேண்டும் மற்றும் மூணாறு மத்தியில் மிகவும் பிரபலமான இடத்தில் உள்ளது கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா இடங்களில்.

இங்கே யோ மூணாறு பார்வையிடும் போது பார்க்க மூணாறு அருகே பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் விஷயங்களை ஒரு பட்டியல் உள்ளது

1. டாடா டீ அருங்காட்சியகம்

மூணாறு தேயிலைத் தோட்டங்கள் தனக்கென ஒரு பாரம்பரியத்தையும் மதிப்பீட்டையும் கொண்டவையாக உள்ளன. இந்தப் பாரம்பரிய அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு மூணாறில் உள்ள டாடா தேயிலை மிகவும் உயர்தரமான கூறுகள் கொண்ட தேயிலையின் ஆரம்ப நிலை மற்றும் அதன் வளர்ச்சியின் கேரளாவின் உன்னத நிலை போன்றவற்றை நன்கு தெரிவிக்கும் நோக்கத்தோடு சில ஆண்டகளுக்கு முன்பு ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்திலுள்ள அரியப் பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் இயந்திரங்கள் யாவும் மூணாறு தேயிலை தோட்டத்தின் தொடக்கம் வளர்ச்சி என அனைத்துக் கதைகளையும் கூறுவதாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் டாடா தேயிலை எஸ்டேட் அமைந்துள்ள நல்ல தண்ணீர் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இது பார்க்கத் தகுந்த இடமாகும்.

மூணாறில் உள்ள டாடா டீ அருங்காட்சியகம்

2. பிளாசம் பூங்கா

மூணாரில் உள்ள சித்திரபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் நீர்மின்திட்ட இடமாகவும் உள்ளது. இது கண்ணைக்கவரும் அழகிய காட்சிகளைக் கொண்ட இடமாகவும் சுற்றுலாப்பயணிகள் வந்து குவியும் ஒரு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

பிளாசம் பூங்கா தாவரங்கள் அரிய வகை அழகான தோட்டங்கள் உள்ளது, மரங்கள் மற்றும் பூக்கள் , நீர் சைக்கிள் வசதிகள், குழந்தைகளுக்கு சைக்கிள் படகோட்டம், ரோலர் ஸ்கேட்டிங் போன்றவை

Continue reading 15 SPECIAL PLACE IN MUNNAR (15 சிறந்த இடங்கள் மூணாறு)

(Top 10 Countries with Strongest Armies in the World) உலகின் முதல் 10 வலிமையான இராணுவம்

Armies are considered an important part of a country and its security. Every year, a large fortune is allocated out of the budget for fighting battles. Countries take special initiatives to strengthen themselves militarily. If we try to compare the armies of the different nations to gauge the countries with strongest armies, it would probably not be possible to do so hypothetically. However, without leading to a bloodbath, we can have a fair idea about the military strengths of countries by taking into account the arsenal in their possession, advanced technologies implemented, training, power and number of allies, size of the army, budget allocated, etc. While it is a rather subjective issue, several organizations, such as Business Insider, conduct their own studies to rank the military powers. Let’s take a look at the Top 10 Countries with Strongest Armies.

10. Japan

japan-army-self-defense-force
PHIL SUSSMAN Japanese soldiers from the 22nd Infantry Regiment of the Japan Ground Self-Defense Force train in urban assault with American Soldiers from 1st Battalion, 17th Infantry Regiment, 5th Brigade Oct. 17, 2008 during a bilateral exercise at Fort Lewis’ Leschi Town.

Japan was the land of Samurais, and Japan was a leading military force in WW-II. Interestingly, its peace treaty at the end of WW-II prohibits it from having an offensive army. In response to its growing disputes with the ever-expanding China, Japan started military expansion, first time in 40 years, placing new base on outer islands. It increased its military spending, first time in 11 years, to $49.1 billion, the world’s 6th highest. It has over 247,000 active personnel and almost 60,000 in reserve. With 1,595 aircraft, it is the 5th largest air force. The army is also equipped with 131 war ships. Besides, through its recent defence initiatives, it maintains a solid military presence in Asia.

9. South Korea

south-korea-military-exercise
South Korea shares its border with North Korea which has an extremely powerful army at its disposal, and hence, is a constant threat to South Korea. But, its offensive neighbour is not its only problem. To meet the increasing armament of China and Japan, South Korea has been increasing its defence expenditure, which is now $34 billion. It maintains a large army of over 640,000 active personnel and 2,900,000 additional personnel in the reserve, alongside the 6th largest air force with 1,393 aircraft, as well as a small 166 ships. The country has about 15,000 land weapons, including rocket systems, as well as 2,346 tanks. It routinely participates in military training with the US.

8. Turkey

turkish-military-honor-guard
It was perhaps the struggle of the other countries sharing borders with the regions where the Islamic State has a strong presence, the struggle in Syria or the probability of clashes with the Kurdish separatist organization, PKK, which made Turkey realize that it needs to prepare itself to face danger head on, if and when it approaches, and decide to increase its investment in defence in 2015 by 10%. Its defence budget is at $18.18 billion. Its army size, including regular troops and reserves, is just above 660,000. Turkey’s air force has 1000 aircraft. The military also claims to 16,000 land weapons. It has strong diplomatic ties with the US, and partakes in initiatives around the world.

7. Germany

german-special-forces
Germany is one of the strongest economic forces in the world, but despite spending around $45 million every year, the army’s condition seems to have deteriorated in the past few years. This is perhaps because, the generation born and growing up in the 1950-60s were against war and its atrocities, and the fear of being beaten by countries with strongest armies, still discourages the people to join the army. In 2011, mandatory military service was eliminated to prevent the country from being a militarized country. It has only 183,000 active frontline personnel and 145,000 reservists, alongside 710 aircraft in total, and on-land armament of nearly 5,000 of various kinds.

6. France

french-army-jawan
France is another country to follow Germany’s lead because, in 2013, it took the decision to ‘effectively ‘freeze’ its military spending, and cut down on the defence jobs by 10%, to save money for technologically advanced equipment. Its current military budget stands at $43 a year, which is 1.9% of the country’s GDP, much below the spending target as set by NATO. Over 220,000 regular force combines with reservists to form a force of about 500,000. It has just over 1,000 aircraft, along with 9,000 ground vehicles. Even if these do not make France a formidable army, its position in the EU and UN, a total 290 nuclear weapons, and significant deployments strengthen the country.

 

5. The United Kingdom

british-army_united-kingdom
The United Kingdom, another member of the EU, also has a plan of reducing the size of the armed forces by 20% between 2010 and 2018, and apply smaller cuts to the Royal Navy and RAF. The defence budget of the UK currently stands at $54 billion. It has a regular force of only about 205,000, along with a small air force of 908 aircraft, and an even smaller navy of 66 ships. However, the army of the UK is still a powerful one, with its superior training, equipment and its 160 nuclear weapons being the main strengths. The Royal Navy is planning to put to service HMS Queen Elizabeth, in 2020. It is an aircraft carrier, planned to carry 40 F-35B joint strike fighters around the world.

4. India

article-2092355-117990d4000005dc-76_964x649indian-arjun-mk-2
India has put its massive population to use, and built an army of a sizeable 3.5 million, including 1.325 million active military. The huge size of the Indian military is one of the reasons why it has always remained among the countries with best armies in the world. The man force of the army is complemented by almost 16,000 land vehicles which include 3,500 tanks, as well as 1,785 aircraft, alongside nuclear weapons. Its ballistic missiles can hit all of Pakistan or most of China. Its current defence budget stands at $46 billion, but it is expected to rise, in a drive to modernize the military power and become the 4th highest spender by 2020. It is the world’s largest military goods importer.

3. China

chinese-army-in-field
China’s defence budget officially stands at $126 billion, and, in a relentless drive to invest massively in defence, there is likely to be an increase of budget by 12.2%. It has a formidable size of army, with 2.285 million active frontline personnel and a further 2.3 million reservists, making it the world’s largest land force, along with nearly 25,000 land vehicles. It has another 2,800 aircraft on its air force. China is in possession of about 300 nuclear weapons, alongside 180 different methods of their deployment. China recently acquired sensitive information about the new F-35, and is noted for successfully stealing sensitive military technology. China is rightly among the top 3 armed forces.

2. Russia

11
Russia’s defence budget stands at $76.6 billion, and is expected to grow 44% more in the next three years. In fact, the military spending of Kremlin has increased by about a third since 2008, especially since Vladimir Putin took hold of Russia in 2000. The Russian army has shown substantial growth since the collapse of the Soviet Union two decades ago. It has 766,000 active frontline personnel and almost 2.5 million on the reserve force, though the soldiers receive mediocre training. The man force is backed by 15,500 tanks, making Russia the largest tank force in the world, though it is aging, like the other equipment. The country is the world’s leader, with almost 8,500 active nuclear warheads.

1. The United States

110323-A-3108M-004
Scouts with the 82nd Airborne Division’s 1st Brigade Combat Team fire on a line during a course in advanced rifle marksmanship March 21-24, 2011, at Fort Bragg, N.C. The weeklong course emphasized adapting to battlefield problems by knowing one’s tools and capabilities. (U.S. Army photo by Sgt. Michael J. MacLeod)

The United States spends a whopping $612.5 billion on the military, more than the other nine countries’ budgets combined. It maintains a remarkably large army composed of over 1.4 million soldiers, and a further 800,000 reservists. To complement the active ground force comprising well-trained men and women in uniforms, its biggest advantage is that it is the world leader in aircraft production, with a fleet of 19 aircraft carriers, while the carriers operated by the world together sum up to 12. The US implements cutting-edge technology like the Navy’s new rail gun, and the country also has 7,500 nuclear warheads at its disposal. No wonder it is no.1 military force since WW-II.

Thus, the defence budget, man power, air force, navy, etc. together help to determine the most powerful military forces in the world. The countries with strongest armies are the nations that are considered the biggest threats to global security, and these are the nations that also become the heavyweights in global affairs. While the US has projected a formidable military force for a long time, Russia has risen well, and China, too a force to reckon with. These countries clinch the top 3 positions, and the strategies of other countries may gradually make them recognizable forces in the world in a not-so-distant future.

தமிழில் படிக்க  Continue reading (Top 10 Countries with Strongest Armies in the World) உலகின் முதல் 10 வலிமையான இராணுவம்

தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் (TRIP TO TAMILNADU)

தமிழ்நாடு சுற்றுலா
தமிழ்நாடு மாநிலம் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் செழிப்பான பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்த மாநிலம் இன்று வெற்றிகரமாக முன்னேற வழி வகுக்கிறது..இந்த மாநிலத்தின் புகழ்பெற்ற வ்ரலாறு, 2000 வருடங்களுக்கு மேல் பரவியிருக்கிறது, அது பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது, அதாவது: சேரன், சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள். ஒவ்வொரு காலமும் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் படைப்புகளோடு நிலத்தை வளமை செய்து, மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ஒரு மரபுவழியை விட்டுச் சென்றிருக்கிறது..சமீபகாலமாக தமிழ்நாடு உலக சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கிறது. பண்டைய கடந்த காலம், தற்போதைய வடிவத்தை தொடர்ந்து எப்படி அமைக்கிறது என்பதைப் பார்க்க தமிழ்நாடுக்கு வாருங்கள்.

நிறைய மக்கள் நொறுங்கும் பழைய கோவில்களில், பொறிக்கப்பட்ட கற்களில் தொன்மங்கள் மற்றும் புனைவுகள் எப்படி உயிருடன் வருகின்றன என்பதைப் பார்க்க தமிழ்நாட்டிற்கு பயணம் செய்கிறார்கள். .மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் எப்படி நிபுணத்துவ கைவினைஞர்கள் திட பாறைகளிலிருந்து சுத்த இசையை உருவாக்கினார்கள் என்பதை பார்க்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.

தமிழ்நாட்டிலுள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்கள்


தமிழ்நாட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் புகழ் மிக்க வரலாறு நூற்றாண்டுகளைக் கடந்தது கட்டடக்கலையின் திறமையை வெளிப்படுத்துகிறது. சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்களின் வித்தியாசமான படைப்பு திறன் பல கோயில் கட்டமைப்புகளில் தங்கள் முத்திரைகளோடு விட்டு தமிழகத்தின் புனித இடத்தை அலங்கரிக்கின்றன. இறைவன் வெங்கடேசா, விநாயகர் மற்றும் சிவனிலிருந்து முருகன் மற்றும் விஷ்ணு வரை, கோவில் இடங்களில் பல்வேறு கடவுள்களை அற்புத விக்கிரகங்களும் பேணி காக்கப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து, அண்மையில் 20 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு காலம் மற்றும் சமகால கோயில் கட்டிடக் பாணி இரண்டையும் காண்பிக்கிறது. கலை, கலாச்சாரம் மற்றும் பழமையான ஆட்சியாளர்கள் தொன்ம சரித்திரத்தால் ஈர்க்கப்பட்டு,கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் தமிழ்நாட்டின் மெய்சிலிர்க்க வைக்கும் தொடர்களைப் பிரதிபலிக்கிறது.

ஒரு பொதுவான கோபுர குணவியல்புகளை, மேலும் கோவில் கோபுரங்கள் என அறியப்படும் இவைகளுடன், தமிழ்நாட்டின் கோவில்கள் 700 A.Dக்கு கூட பின்னோக்கி செல்கிறது. முக்கியமாக செங்கல் மற்றும் காரைகள் மூலப் பொருள்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த புனிதமான வழிபாட்டு இடங்கள், அவைகளின் கம்பீரமான தூண் கட்டமைப்புகள், விசாலமான பிரகாரங்கள் மற்றும் அலங்கரித்த நுழைவாயில்களுக்காக, உலகெங்கிலும் மதிப்பிற்குரியதாக உள்ளன.

தமிழ்நாட்டின் கடற்கரைகள்

vivekananda-rock-memorial-kanyakumari-tamil-nadu-india
தமிழ்நாடு கடற்கரைகள் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளன மற்றும் அவைகள் அனைத்தும் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பிடித்த சுற்றுலா தலமாக செயகின்றன.. மாநிலம் தனது சொந்த அழகை கொண்டிருக்கும் தென் இந்தியாவின் சிறந்த கடற்கரைகளில் சிலவற்றைப் பெற்றுள்ளன.. இவை சூரிய குளியல், ஓய்வெடுக்க மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு சிறந்த இடங்களாக உள்ளன. சென்னைக்கு நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோவளம் தனிமையில் அவர்களின் ஓய்வு நேரத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்குச் சரியான விடுமுறை இலக்காகப் பணியாற்றுகிறது.. கோவளம் கடற்கரை அந்த இடத்தில் அழகு சேர்க்க உயரமான பனை மற்றும் தென்னை மரங்களை வரிசையாக கொண்டிருக்கும். இந்த இடம் தண்ணீர் விளையாட்டுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது மற்றும் அழகான சுற்றியுள்ள இடத்திற்கு மத்தியில் அவன் அல்லது அவள் விளையாட்டு திறன்களை முயற்சிக்க முடியும்.

வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள்


தமிழ்நாடு, தென் இந்திய கலாச்சார சூடான இருக்கை, அதன் பல்வேறு இயற்கை பாரம்பரியம் காரணமாக அதன் தொப்பியில் மற்றொரு இறகைச் சேர்த்துள்ளது. எனவை தமிழ்நாடு வனவிலங்கு பயணம் மிகவும் இயல்பாக சுற்றுலா பயணிகள் மத்தியில் ஒரு இயற்கையிலேயே ஒரு ஆர்வமாக உள்ளது. தமிழ்நாடு ஒரு மாறுபட்ட நிலத்தின் அமைப்பால் குறிக்கப்பட்டுள்ளது. மாநிலம், 1,30,058 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதியில், 17.6% காடுகள் மூடப்பட்டிருக்கும் ஒரு பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது. பசுமையான நிலப்பகுதி, வளமான தாழ்வான சமவெளிகள், உயர்ந்த மலைகளையும், மேற்கு மலைத் தொடரையும் கொண்டுள்ளது. வறண்ட மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளின் ஒரு மகிழ்ச்சிகரமானதாக கலவை, ஈரமான பசுமைமாறா காடுகள், திரள்கள், புல்வெளிகள் மற்றும் முட்களுள்ள புதர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் மாநிலத்தின் இயற்கை தாவரத்தை செய்கின்றன..

தமிழ்நாட்டில் விடுதிகள்

result_view_wthe-gateway-hotel
தமிழ்நாடு நட்சத்திர அந்தஸ்து மற்றும் நட்சத்திர அந்தஸ்து இல்லாத் இரண்டு வகைக்கும், பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வீடாக இருக்கிறது. தவிர, அது ஓய்வு விடுதி, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றுடன் பயணிகள் அனைத்து பிரிவு பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு தீபகற்ப இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ளது. மாநில கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் அது கிழக்கு தொடர்ச்சி மலை எல்லையாகவும், தென் கிழக்கில் அது மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியால் சூழப்பட்டுள்ளது. நீலகிரி, பாலக்காடு மற்றும் ஆனைமலை மேற்கே, தெற்கே இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கே வங்காள விரிகுடா தமிழ்நாட்டை உள்ளடக்ககின்றன சென்னை தலைநகராகவும் மற்றும் தமிழ்நாட்டின் பெரிய நகரமாகவும் சேவை புரிகிறது.

Continue reading தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் (TRIP TO TAMILNADU)

Shiva Mohini drove the story , the more reliable?

சிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது?

டியர் மக்காஸ்!! இன்னைக்கு நாம் பார்க்கப் போவது தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்த கதை.  இதில் கிடைக்கப் பெற்ற அமிழ்தினைப் பகிர்ந்தளிக்கவே விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுக்கிறார். இதில் நாம் முக்கியமாக கவனிக்கப் போவது, சிவனுக்கும் மோகினிக்கும் குழந்தை பிறந்ததாக உலவும் கதை புராணத்தில் சொல்லப் பட்டதா, இல்லை இடையில் கலந்து அடித்து விடப் பட்ட புனைசுருட்டா என்பதே.

இது ஸ்ரீமத் பாகவதத்தில் 8.5.11 ஆம் பதத்தில் பரீட்சித்து மன்னன் சுக முனியிடம் பகவானின் இந்த லீலையை எடுத்தியம்புமாறு கேட்டுக் கொள்வதில் இருந்து துவங்குகிறது.  அதை மகிழ்வுடன் ஏற்ற சுகமுனி இந்தக் கேள்வி கேட்டமைக்காகப் பரீக்ஷித்து மன்னனை பாராட்டிவிட்டு தொடர்ந்து பகவானின் லீலைகளை விவரிக்கிறார்.

ஒரு முறை தூர்வாச முனி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிரே இந்திரன் தனது யானையின் மேலமர்ந்து பவனி வருவதைக் கண்டார்.  மனம் மகிழ்ந்த அவர் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை எடுத்து இந்திரனிடம் தருகிறார், இது கிடைப்பதற்கரிய ஒரு பரிசாகும்.  மமதையில் இருந்த இந்திரனோ அதைப் பெற்றதும் தனது யானையின் தும்பிக்கையின் மேல் போடுகிறான், ஒன்றுமறிய மிருகமான யானை என்ன செய்யும்?  வாங்கி காலில் போட்டு மிதித்தது.  இதைக் கண்டு வெகுண்ட தூர்வாசர், இந்திரனைப் பார்த்து, “உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் இழந்து ஆண்டியாகி தரித்திரம் பிடித்தலைவாயாக” என்று சாபமிட்டார்.  அதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக தங்களது செல்வச் செழிப்பை மூவுலகிலும் இழந்த இந்திரனுக்கும் பிற தேவர்களுக்கும் அந்நிலையில் இருந்து மீண்டு வர வழி ஏதும் தெரியவில்லை.  அதே சமயம் அரக்கர்கள் செல்வச் செழிப்பில் கொழிக்க ஆரம்பித்தனர். இதற்க்கு விமோசனம் வேண்டிய தேவர்கள் அனைவரும் சுமேரு மலையின் உச்சியில் பிரம்மாவைச் சந்தித்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, நடந்தவற்றையும் தங்களது நிலையையும் எடுத்துக் கூறி, தங்கள் செழிப்பிழந்த  நிலையில் இருந்து மீழ வழி கேட்டு வேண்டி நின்றனர்.

நடந்ததை பொறுமையுடன் கேட்டறிந்த பிரம்மா அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு பாற்கடலில் அமைந்துள்ள ஸ்வேத தீவுக்கு சென்று அங்கு பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவிடம் பல்வேறு பாசுரங்களைப் புகழ்ந்து பாடி பிரார்த்தனைகளைச்  செய்தார்.   அதற்க்கு செவிசாய்த்த பகவான் அவர்கள் முன்னர் தோன்றினார், அவரது தோற்றம் எல்லோரையும் கண்களை கூசச் செய்யும் வண்ணம் இருந்தது.  முதலில் பிரம்மாவும், சிவனும் அவரைப் பார்க்க தங்களது பாசுரங்களால் புகழ் மாலை பாடினர். அதில் அகமகிழ்ந்த பகவான், இனி என்ன செய்யவேண்டுமென அறிவுரைகளை தேவர்களுக்கு வழங்கினார்.

அதன்படி, தேவர்கள் முதலில் அசுரர்களிடம் சென்று போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை தங்களுடன் இணைந்து பாற்கடலை கடைய அழைப்பு விடுக்க வேண்டும்.  மந்தார மலை மத்தாகவும், வாசுகி என்ற நாகம் மத்தை சுழற்றும் கயிராகவும் பயன்படுத்தப் படும்.  பாற்கடலைக் கடையும் போது  கொடிய விஷம் உருவாகும்.  ஆனாலும், சிவன் அதை உட்கொண்டு உலகை  காப்பார், எனவே யாரும் பயம்கொள்ளத் தேவையில்லை.  கவனத்தை ஈர்க்கும் பல்வேறு விஷயங்கள் பாற்கடலைக் கடையும் போது வெளிப்படும், ஆனால் தேவர்கள் யாரும் அவற்றால் தங்கள் மனம் அலைக்கழிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் எதைக் கண்டும் ஆத்திரப் படாமல் இருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கப் பட்டனர்.  இவ்வாறு அறிவுரைகள் வழங்கிய விஷ்ணு அங்கிருந்து மறைந்தார்.

பகவான் விஷ்ணுவின் கட்டளைப் படி தேவர்கள் அரக்கர்களின் மன்னரான பலி மகாராஜாவிடம் போய் சமாதனம் செய்து கொண்டு பாற்கடலை கடைய அழைப்பு விடுத்தனர்.  இருதரப்பும் சேர்ந்து மந்தார மலையைச் சுமந்து கொண்டு பாற்கடலை நோக்கி நடந்தனர்.  ஆனால் அது மிகவும் பாரமாக இருந்ததால் வழியிலேயே பலர் களைப்படைந்து வீழ்ந்தனர், சிலர் செத்தும் போயினர்.  அப்போது அங்கே விஷ்ணு தோன்றி அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தார், மந்தார மலையை தனது வாகனமான கருடன் மேல் எடுத்து வைத்து பாற்க்கடலுக்குச் கொண்டு சென்று அதன் நடுவில் நிலை நிறுத்தினார்.  பின்னர் கருடனை அந்த இடத்திலிருந்து செல்லுமாறு கட்டளையிட்டார்.  [கருடன் அங்கேயே இருந்தால் வாசுகி நாகம் வர மாட்டார், காரணம் கருடன் நமக்கு நல்ல விருந்துடா….. என்று அவரை  துண்டு போட்டு சாப்பிட்டு விடுவார்!!]  கருடனும்  தனது தலைவனின் கட்டளையை ஏற்று இடத்தை காலி செய்தார்.

அதன் பின்னர் வாசுகி நாகத்தை அழைத்து, கிடைக்கப் போகும் அமிர்தத்தில் உனக்கும் பங்கு உண்டு என்று வாக்குறுதியைத் தந்து மலையைச் சுற்றி கயிறாகக் கட்டி அதன் தலைப் பகுதியை தேவர்கள் பிடித்துக் கொண்டு வால்  பகுதியை அசூரர்களுக்குத் தந்தனர்.

ஆனால் அசுரர்கள் அதை ஏற்க மறுத்து, நாங்க வால் பிடிக்கிறவனுங்க இல்லை, அது கேவலம்.  தலையைப் பிடிப்பது தான் சாலச் சிறந்தது என்று சாஸ்திரத்தை கற்ற எங்களுக்குத் தெரியும், நீங்கள் வேண்டுமானால் வால் பிடியுங்கள் என்று தலைப் பகுதியில் நின்று இழுக்கும் உரிமையை கேட்டு பெற்றுக் கொண்டனர். தேவர்களும் மறுப்பே பேசாமல் ஒப்புக் கொண்டனர்.  இது பின்னால் பெரிய ஆப்பாக அமையும் என்று அசுரர்களுக்கு அப்போது தெரியவில்லை.

எந்தப் புறம் யார் நின்று செயல்படுவது என்ற விவாதம் முடிவுக்கு வந்து மந்தாரமலையை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வேலை ஆரம்பமானது.   ஆனால், மலை அடிப்பகுதியில் எந்த ஆதாரமும் இல்லாதபடியால் அது உடனே மூழ்கிப் போனது.  இதைப் பார்த்த இருபுறமுள்ளவர்களின் முகங்களும்  வாடிப் போனது.  இதையறிந்த விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து [ஆமை]  மந்தார மலையை தன முதுகால் சுமந்து நின்றார்.  இதைப் பார்த்ததும் குதூகலமடைந்த இரு சாராரும் மீண்டும் பணியில் இறங்கினர்.  கூர்மத்தின் முதுகு  எட்டு லட்சம் மைல் விசாலமாக ஒரு பெரிய தீவு போல பரந்திருந்தது.  இரு சாராரும் வாசுகியை கயிறாக மந்தார மலையை சுற்றிக் கட்டி மாறி மாறி இழுக்க அது அவரின் முதுகின் மேல் சுழலுவது முதுகைச் சொரிந்து விடுவது போல சுகமாக இருந்ததாம்!!

மந்தார மலையின் உச்சியின் மேல் தனது ஆயிரக் கணக்கான கரங்களுடன் பகவான் விஷ்ணு அமர்ந்து காட்சியளிக்க பிரம்மன், சிவன் உட்பட அனைத்து தேவர்களும் அவரைப் பூஜித்தனர்.

தேவர்களும்,  அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டுமே என்ற உத்வேகத்தில் கண்ணா பின்னாவென்று வாசுகியை இழுத்து மலையைச் சுழற்ற ஆரம்பித்தனர், பாற்கடலில் இருந்த பல்வேறு உயிரினங்களும் அச்சமுற்றன.  ஆயினும் வேகம் குறையாமல் வேலை மும்முரமாகச் சென்றது.  அவ்வேகத்தால் வாசுகியின் வாயில் இருந்து புகையும், தீப்பிழம்பும் கிளம்பியது, தலைப் பகுதியைப் பிடித்திருந்த அசுரர்களை அது தாக்கி அவர்கள் காட்டுத் தீயால் கருகிய மரங்களைப் போல காட்சியளித்தனர், அவர்களது உடல் பலமும் குன்றியது.  இச்சூழ்நிலையில் விஷ்ணுவின் அருளால் மழை வந்து அனைவரையும் குளிர்சியடையச் செய்தது.  வெகுநேரம் இவ்வாறு கடைந்தும் எதுவும் தோன்றவில்லை.  பகவான் விஷ்ணுவே வந்து தானும் கயிற்றைப் பிடிக்க இன்னமும் வேகமாக கடல் அலைக்கலைக்கப்  பட்டது.  அதன் பின்னர் முதன் முதலாக ஆலஹால விஷம் என்னும் கொடிய நஞ்சு தோன்றியது.

இச்சமயம் விஷ்ணு தேவர்களை அழைத்து சிவனிடம் சென்று இந்த நஞ்சை உண்டு தங்களைக் காக்குமாறு வேண்டுங்கள் என்று அறிவுறுத்த அவர்களும் அவ்வாறே செய்தனர்.  சிவ பெருமான் எளிதில் திருப்தியடைந்து விடுபவர் ஆதலால், உடனே சம்மதித்து எல்லா நஞ்சையும் சேர்த்து கையில் அள்ளி உண்டார்.  அது அவரது கழுத்தில் தங்கி அந்த இடம் நீல நிறத்தில் காட்சியளித்தபடியால் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.  அவர் பருகும் போது சிந்திய சிறிதளவு நஞ்சை பாம்புகள், தேள் போன்ற உயரினங்கள் கொஞ்சம் உண்டன.

சிவபெருமானின் இச்செயலால் மிகவும் மகிழ்ந்த தேவர்களும் அசுரர்களும் புத்துணர்வோடு மீண்டும் பாற்கடலைக் கடைவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.  அப்போது சுரபி என்னும் பசு பாற்கடலில் இருந்து தோன்றியது.  வேதங்களின்படி யாகம் செய்யும் முனிவர்கள், தங்களுக்கு தூய நெய், இன்னபிற பால் பொருட்கள் போன்றவை தேவை என்பதால் தங்களுக்கே வேண்டுமென்று பெற்றுக் கொண்டனர்.  அதையடுத்து உச்சைஸ்ரவா என்ற குதிரை, பால் நிலவையொத்த வெண்ணிறத்துடன் தோன்றியது, அதை பலி மகாராஜா தனக்கு வேண்டுமென்று கேட்க,  இந்திரன், முன்னரே பகவான் விஷ்ணு அறிவுறுத்திய படி, மறுப்பேதும் இன்றி  ஒப்புக் கொண்டான்.

அதையடுத்து ஐராவதம் என்ற வெண்ணிற யானை நான்கு தந்தங்களுடன் தோன்றியது, அதன் பெருமை சிவன் வாழும் கைலாயத்தையும் தோற்கடிக்கும் வண்ணம் இருந்தது.   தொடர்ந்து கௌஸ்தபா,  பத்மராக மணிகள் தோன்ற அவற்றை விஷ்ணு தனது மார்பில் அணிந்து கொண்டார்.  அதையடுத்து பாரிஜாத மலர் தோன்ற அது தேவலோகத்தை அலங்கரிக்கப் பயன்படுத்தப் பட்டது.   தொடர்ந்து அப்சரஸ்கள் எனும் பரத்தையர்கள் தோன்றினர்.

பின்னர் பாற்கடலில் இருந்து கையில் மாலையுடன் இலக்குமி தோன்றினாள்.  அவளது அழகில் எல்லோரும் மயங்கினாலும் அவள் பகவான் விஷ்ணுவே தனக்குத் தகுதியானவர் என தேர்ந்தெடுத்து அவர் கழுத்தில் மாலையைச் சூடி அவர் அருகில் நாணத்தோடு ஒட்டி நின்றாள்.   தொடர்ந்து வருணி என்னும் இளநங்கை தோன்ற அவளை விஷ்ணுவின் அனுமதியோடு  பலி மகாராஜா ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தேவர்களும், அசுரர்களும் பாற்க்கடலைக் கடைய இறுதியில், அழகிய அங்க அவயங்களுடனும், வலிமையான உடலமைப்போடும்  தன்வந்தரி  என்னும் அற்புதமான ஆண்மகன் அமிழ்தம்  நிரம்பிய கலசத்தைக்  கையில் ஏந்தியவாறு தோன்றினார்.

இதைக் கண்டதும் அசுரர்கள் அவர் கையிலிருந்து அமுதக் கலசத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர், பின்னர் யார் முதலில் பருகுவது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.  அதிலும் சிலர், தேவர்களும் இதில் உழைத்திருப்பதால் அவர்களுக்கும் பங்கு தருவது தான் முறை என வாதிட்டனர்.   அமுதக் கலசம் பறிபோனாதால் கலக்கமடைந்த தேவர்கள் பகவான் விஷ்ணுவிடம் உதவி நாடி நின்றனர்.  கவலை வேண்டாமென அவர்களைத் தைரியமூட்டிய விஷ்ணு , ஒர் அழகான பெண்ணாக மோகினி மூர்த்தி அவதாரமெடுத்தார். இதைக் கண்ட அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கி அமிழ்தை மறந்து அவளை எப்படியாவது அடைந்தால் போதும் என்று மதியிழந்து நின்றனர்.

மோகினியின் வசீகரத்தில் மயங்கிய அசுரர் தலைவன், பேசலானான்.  “அழகிய பெண்ணே, நாங்கள் [அசுரர்கள், தேவர்கள்] இருசாராரும் கஷ்யப முனியின் வழித் தோன்றல்களே.  தற்போது எங்களுக்கு இந்த அமிழ்தை பங்கிடுவதில் பிரச்சினை வந்துவிட்டது.   நீயே ஒரு நல்ல தீர்வைத் தருவாயாக” என்று கேட்டுக் கொண்டான்.  அதற்க்கு மோகினி, “நானே ஒரு நடத்தை கெட்டவள், கற்றறிந்த அறிஞர்கள் ஒருபோதும் பெண்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை அவ்வாறிருக்க என் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளலாமா?” என்று வினவினாள்.  இதைக் கேட்ட அசுரர்கள் மோகினி சும்மா தமாசுக்கு அவ்வாறு பேசுவதாக நினைத்துக் கொண்டு அமிழ்தக் கலசத்தை அவளிடம் ஒப்படைத்தனர்.  அதை வாங்கும் முன்னர் மோகினி ஒரு நிபந்தனையை விதித்தாள்.  “நான் என் விருப்பப் படிதான் இந்த அமிழ்தை பங்கிட்டுத் தருவேன், அதில் நியாயம், அநியாயம் எது வேண்டுமானாலும் இருக்கலாம், அதற்க்கு நீங்கள் யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கக் கூடாது, இதற்க்குச் சாம்மதம் என்றால் என்னிடம் இக்கலசத்தை தரலாம்” என்றாள்.  மோகினியின் அழகில் முற்றிலும் மதி மயங்கிய அசுரர்கள், “நீங்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்” என ஒப்புக் கொண்டு கலசத்தை அவளிடம் கொடுத்தனர்.

தேவர்கள் அசுரர்கள் இருபாலரும் விரதங்களை மேற்கொண்டு, பூஜை புனஸ்காரங்களையும் முடித்து அமிழ்தை உண்ண  வந்து சேர்ந்தனர்.  குஷா என்னும் தர்ப்பையால் ஆன பாயை விரித்து கிழக்கு நோக்கி அமர்ந்தனர். தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியே உட்கார வைத்த மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிழ்தை வழங்க ஆரம்பித்தாள்.  அநியாயமே நடந்தாலும் எதிர்த்துக் கேட்க மாட்டோம் என வாக்கு தந்திருந்த படியால், அசுரர்கள் வாய் பேசாமல் அமர்ந்திருந்தனர்.  [இப்போது தகராறு செய்தால், அவளிடம் நமது இமேஜ் பாதிக்கப் படும், அப்புறம் அவளை இம்ப்ரெஸ் செய்வது கஷ்டம்  என நினைத்தும் சும்மாயிருந்தனர்!!].   இதில் ராகு மட்டும் தேவர்களைப் போல உடையணிந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் அருகில் போய் அமர்ந்தான்.  அமிழ்தை வாங்கி வாயில் சுவைத்தான்.  அப்போது அவன் அரக்கன் என உணர்ந்த விஷ்ணு தனது சக்ராயுதத்தால் அவனது தலையை சீவி எறிந்தார்.  தலை வெட்டப் பட்டாலும் அமிழ்தைச் சுவைத்திருந்த படியால் அவன் சாகவில்லை.  இவ்வாறாக அமிழ்து முழுவதும் தேவர்களுக்கே  வழங்கப் பட்ட பின்னர் மோகினி விஷ்ணுவாக மாறி காட்சியளிக்கிறார்.  அசுரர்களுக்கு அமிழ்ந்து வழங்குவது பாம்புக்கு நஞ்சு வார்ப்பது போல என நங்கறிந்திருந்த விஷ்ணு அவர்களை நயமாக ஏமாற்றினார்.

இந்த லீலைக்குப் பின்னர், இது குறித்து அறிந்த சிவன் உமையவளுடன் தனது காளை வாகனத்தின் மீதேறி , பூதகணங்கள்  சூழ விஷ்ணுவைச் சந்திக்கிறார்.  அவரைப் புகழ்ந்து பாசுரங்களைப் பாடி, மோகினி அவதாரத்தை தானும் காண வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.  அதற்க்கு இசைந்த விஷ்ணு அங்கிருந்து மறைந்து போகிறார்.  பின்னர் தூரத்தில் ஒரு அழகிய வனத்தில் பேரழகியான ஒரு பெண் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது உடலைச் சுற்றியிருக்கும் சேலையைத் தவிர வேறு ஆடைகள் எதுவும் அவள் அணிந்திருக்கவில்லை. அவ்வப்போது சிவனை தனது ஓரக்கண்ணால் புன்னகையுடன் பார்க்கிறாள்.  இதைக் கண்ட சிவன் தன்னை அவளுக்குப் பிடித்துவிட்டது போல என நினைத்து அவள்பால் மிகவும் ஈர்க்கப் படுகிறார்.

அவளது பேரழகில் மயங்கிய சிவன் உமையவள்  தன்னுடன்  இருகிறாள் என்பதையும் மறந்து அவள் பின்னர் செல்கிறார்.  ஆனால் அவள் மீண்டும் விலகி சற்று தூரம் போய் விடுகிறாள்.   சிவனும் விரட்டிச் செல்கிறார்.  அப்போது காற்று பலமாக வீச அவளது ஆடை காற்றில் பறந்து செல்ல முழு நிர்வானமாகிறாள்.  விரட்டிச் சென்ற சிவன் அவளது ஜடையை  கையில் பிடித்து இழுத்து  அணைக்கிறார், ஆனாலும் உடனே அவர் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மோகினி தப்பித்துச் சென்று விடுகிறாள்.  அவளை மீண்டும் விரட்டிய சிவன் அவளைப் பிடிக்க இயலாமல் விந்துவை வெளியிடுகிறார்.  சிவன் வெளியிட்ட அது ஒரு போதும் வீணாகாது.  பூமியில்  எங்கெல்லாம் அது விழுந்ததோ அங்கெல்லாம்  தங்கம், வெள்ளிச் சுரங்கங்களாக மாறின.

இவ்வாறு யாராலும் அசைக்க முடியாத மன உறுதியைக் கொண்ட சிவனையும் மதிமயக்கச் செய்யும் லீலைகளைப் புரிந்த பகவானை நான் வணங்குகிறேன் என சுகமுனி கதையை முடிக்கிறார்.

மக்காஸ், இங்க உங்களில் சிலருக்கு கதையின் முடிவைப் பற்றி சந்தேகங்கள் வரலாம்.  சிவனால், மோகினி  கற்ப்பமானாள், அவங்களுக்கு ஒரு குழந்தை கூட பிறந்தது, அது கூட சிஷேரியன்னு கேள்விப்பட்டோம்.  இப்படி ஏக போகத்துக்கும் நீங்க கேட்கலாம்.  அப்படி எதையும் ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடவில்லை.  அப்படி ஏதாவது கதைகள் உலாவினால் அது வியாசதேவரின் இலக்கியங்களின் படி ஏற்கத் தக்கவை அல்ல என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நமது ஆச்சார்யர்கள் ஸ்ரீ இராமானுஜர்,  ஸ்ரீ மத்வாச்சாரியார், ஸ்ரீ சங்கராச்சாரியார் போன்றோர் அந்த மாதிரி கதைகளை எங்கேயும் சொல்ல வில்லை.  மேலும் வியாசதேவர் எழுதிய மற்ற 17 புராணங்களிலும் இந்த மாதிரியான கதைகளுக்கு  எந்த ஆதாரமும் இல்லை.  பகவத் கீதையில், தேவசேனாதிபதிகளில் நான் ஸ்கந்தன் என்று பகவான் கூறுகிறார்.  மகாபாரதத்தை எழுதியவரே விநாயகர் என்றும் அறிகிறோம்.  அனால், சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்த பிள்ளை, விநாயகன், முருகன் ஆகியோரின் தம்பி என்று ஒருத்தர் இவர்தான், அவர் இன்ன வேலையைச் செய்தார் என்று மகாபாரதத்தில் எங்காவது ஏதாவது குறிப்பு உள்ளதா?  அல்லது  வியாசதேவரின் மற்ற 17 புராணங்களில் அவ்வாறு ஏதாவது cross reference உள்ளதா?  தேடிப் பாருங்கள், என் சிற்றறிவுக்குத் தெரிந்து இல்லை.  ஒருவேளை இருந்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம், தடையில்லை.  இல்லாவிட்டால் பரவாயில்லை, கவலைப் படாதீர்கள், ஆனால் ஐயோ…அப்பா….  ஐயோ…அப்பா….  ஐயோ…அப்பா…. என்று மட்டும் கதறி அழாதீர்கள்.  என்  மனம் அதைத் தாங்காது.

தமிழ் நாட்டின் புகழ்பெற்ற அரண்மனைகள் (Popular Palaces of Tamil Nadu)

தமிழ்நாடு (TAMIL NADU)

தமிழ்நாட்டை பல்வேறு காலகட்டங்களில் சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் ஆண்டு வந்துள்ளனர்.

இவர்களைத் தவிர, ஏராளமான குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லை என்றாலும், அந்த ராஜரீக காலத்தினை நாம்
நம் கண்முன்னே நிறுத்தும், தமிழ்நாட்டில் இன்றும் நாம் காணக்கூடிய அரண்மனைகளில் பிரபலமாக அறியப்படும் 6 அரண்மனைகளை பார்ப்போம்:

1)செட்டிநாடு அரண்மனை (Chettinad Palace)

tblgeneralnews_44041079283

செட்டிநாடு அரண்மனை, இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கலை, கட்டிடக் கலை, மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவை ஆகும். டாக்டர். அண்ணாமலைச் செட்டியார், இவ்வரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். அக்காலத்தில் விளங்கிய தொழில் நுட்பத்தைப் பற்றி பல தகவல்களை நமக்கு அளிப்பதால், இது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டிடமாகக் கருதப்படுகிறது.

செட்டிநாடு அரண்மனை, செட்டிநாடு மக்களின் சிறந்த கலாச்சாரப் பெருமைக்கு, மிக உயரிய சான்றாக விளங்குகிறது.

செட்டியார்களின் விருப்பத்திற்குரிய பாரம்பரிய பாணியே இங்கு காணப்படுகிறது. கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து, இவ்வரண்மனை கட்டுமானத்திற்கு மூலப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் மற்றும் திண்டுகள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்ட்தால், இவை இக்கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.

அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. எனினும், இது, வெவ்வேறு வகையான கலைகள் மற்றும் பாணிகளைக் கொண்டுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்த்தாக உள்ளது.

2)பத்மநாபபுரம் அரண்மனை (Padmanabhapuram Palace) 

padpanaba

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில், நாகர்கோவில் நகரிலிருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கி.பி.1601-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது.

 வரலாறு (Palace History)

padapa3

Continue reading தமிழ் நாட்டின் புகழ்பெற்ற அரண்மனைகள் (Popular Palaces of Tamil Nadu)

Digestive problems to solve by ourselves

அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.

நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும்.

குடும்ப விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந் தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம்.

ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.

1.வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

2.துளசி :

துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.

Continue reading Digestive problems to solve by ourselves

பரமேஸ்வரனே பாவம் செய்த கதை

பரமேஸ்வரன்

fe9888041d39931f362b6cc6b5016fdf_i

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என்கிற நக்கீரனின் வாதம்தான் இந்து தர்மத்தின் அடிப்படை வேதாந்தம். கோபமும் ஆவேசமும் மனிதர்களுக்கு மட்டுமின்றி, கடவுளர்க்கு வந்தாலும், அதற்குரிய பலாபலன்களை அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்றே புராணங்கள் வலியுறுத்துகின்றன. மனிதர்களின் செயல்களுக்குச் சில தருணங்களில் காரண காரியங்கள் இருப்பதில்லை. ஆனால், கடவுள்களின் செயல்களுக்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கவே செய்யும். தர்மத்தின் அடிப்படை உண்மைகளை உலகோர்க்கு உணர்த்த, இறைவன் அவ்வப்போது நடத்திய நாடகங்களே, நமது புராணக் கதைகள்.

அவற்றில், தொன்றுதொட்டு தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை, வெவ்வேறு கால கட்டங்களில் பார்க்கும்போது, புதிய தத்துவங்களும் கருத்துக்களும் புலனாகின்றன. பரமேஸ்வரனே பாவம் செய்த கதை ஒன்று உண்டு. ‘ஒரு யுகத்தில், சிவபெருமானைப் போல பிரம்மதேவனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை, கயிலாயத்துக்கு வந்த பிரம்மனை, தூரத்திலிருந்து பார்த்த பார்வதிதேவி, ஒரு கணம் சிவனென்று தவறாக எண்ணிக் கொண்டாள். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், தனக்கும் பிரம்மனுக்கும் தெளிவான வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறிந்து, அவரை நான்முகனாக்கிவிட்டார்’ என்பது புராணக் கதை ‘இந்தக் கதையால் பிரம்மா, சிவன், பார்வதி மூவருக்குமே இழுக்கு நேருமேயன்றி, ஒப்புக்கொள்ளும்படியான உண்மை இதில் இல்லை’ என்று இந்தக் கதையைப் படிப்பவர்கள் விவாதிக்கலாம். Continue reading பரமேஸ்வரனே பாவம் செய்த கதை

12 ராசிகர்களும் அவர்களின் வழிபாட்டு முறைகளும்

 மேசம்
mesam
ராசிகாரர்கள் தெய்வபக்தி மிக்கவர்கள், முன்னோர்கள் (குரு சொல்லிக் கொடுத்த) வழிபாட்டு முறையை பின்பற்றுவார்கள். சுவாமி சிலாவிக்ரகத்தின் அழகை தீப ஆராத்தியில் பார்த்து மகிழுவார்கள். தன்னம்பிக்கையாளர். கடவுளின் அன்புக்கு பாத்திரமானவர்கள். இறை வழிபாட்டின் மூலம் ஒழுக்க நெறியை பேணுவார்கள். தீபம் ஏற்றி இறைவனை ஜோதி ரூபமாக வழிபட விரும்புவார்கள்.
ரிசபம்
rishabam-rasi
ராசிகாரர்கள் கடவுளிடம் நிறையா வேண்டுதல் வைப்பவர்கள். எனக்கு இது செய்தால் உனக்கு இது செய்கிறேன் என டீல் பேசுபவர்கள். தொழில் முன்னேற்றத்துக்காக இறைவழிபாடு செய்வார்கள். சிலர் செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பார்கள். தன் பெயருக்கு, தொழில் பெயருக்கு அர்சனை செய்வார்கள். பிரசாத பிரியர்கள். அன்னதானம் வழங்கி மகிழ்வார்கள். இறைவனை கட்டண தரிசனத்தில் விரைவாக பார்ப்பவர்கள்.
மிதுனம்
mithunam
ராசிகாரர்கள் தனது ஒவ்வொரு செயலும் இறைவனால் தான் நடந்தது என மனதார நம்புவார்கள். கோவிலில் பக்தர்கள் போடும் சரண கோசம் மற்றும் மந்திரத்தை கேட்டு மகிழ்ந்தவாறே இறைவழிபாடு செய்பவர்கள். இறைவன் மந்திரத்தை ஜபம் செய்வார்கள். புராண இதிகாச காலசபங்களை கேட்டு மகிழ்வார்கள். கோவில் வளாகத்தை சுற்றி வருவதற்கு விருப்ப படுவார்கள்.

God can Only Judge ME